மரணமடைந்த கடலோர தலைமை இயக்குனர்… மத்திய மந்திரி அஞ்சலி…!! Revathy Anish19 August 2024089 views இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனராக ராகேஷ் பால் என்பவர் பணிபுரிந்தார். இவருக்கு நேற்று ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியினால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி… Read more