கடலூர் அருகே உள்ள மருங்கூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற அகழாய்வில் முந்தைய காலத்தில் பெண்கள் கண்ணுக்கு மை தீட்டுவதற்கு உபயோகப்படுத்தும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கிடைத்துள்ளது. எந்த அஞ்சனக் கோள் 3.6 கிராம் எடையும், 4.7 சென்டிமீட்டர் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders