சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மருத்துவமனைக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் பா.ம.க கட்சியை தரக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த மருத்துவமனையில் வெடுக்குண்டு வைத்திருப்பதாகவும், …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders