“பராமரிக்க தவறிவிட்டனர்”… மேற்கூரை விழுந்ததில் மாணவி பலத்தகாயம்… பெற்றோர்கள் வேதனை…!! Revathy Anish25 June 2024078 views தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் காளியம்மன் தெருவில் வசித்து வரும் பாண்டி என்பவருக்கு ரித்திகா என்ற மகள் உள்ளார். 8 வயதான ரித்திகா அப்பகுதியில் உள்ள தனியார் நடுநிலை பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகினார். சம்பவத்தன்று காலையில் ரித்திகா வழக்கம்போல… Read more