திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலையில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின்படி 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் வாகனங்கள் செல்வதற்கு தொடர்ந்து இடையூறாக இருந்து வந்தது. இந்நிலையில் மாநகராட்சி …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders