மாவட்ட ஆட்சியர்

எச்சரிக்கையுடன் இருங்கள்… கனமழையால் ஆபத்து… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் அதிக அளவு கன மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து…

Read more