காவலில் வைக்க தேவையில்லை… சட்டை துரைமுருகன் விடுதலை… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!! Revathy Anish12 July 2024054 views விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவர். இந்நிலையில் அவரை 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை… Read more