வகுப்பறையில் இருந்த பாம்பு… அலறிய மாணவர்கள்… பள்ளியில் பரபரப்பு…!! Revathy Anish16 August 20240133 views புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று மாலையில் வகுப்பறையில் இருந்த கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் உடனடியாக கூச்சலிட்டு கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினர்.… Read more
ஆடிக் கடல் தேடி குளி…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. கடல் குளிப்பு கொண்டாட்டம்….!! Inza Dev12 July 2024082 views ஆடிக் கடல் தேடி குளி என்பது தென் மாவட்டங்களில் சொல் வழக்கமாகும். அதன்படி ஆடி மாத பிறப்பை வரவேற்கும் விதமாகவும் கூடங்குளம் அன்னம்மாள் மாதா ஆலய எட்டாம் திருவிழாவை முன்னிட்டும் கூடங்குளம் மற்றும் சுற்றும் வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள்… Read more
கரை ஒதுங்கிய இரண்டு குழந்தைகள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!! Inza Dev12 July 2024090 views விழுப்புரம் மரக்காணம் அருகே மீனவர் பகுதியை சேர்ந்த ஆனந்த வேலு என்பவரது நான்கு வயது குழந்தை ஜோவிதா மற்றும் 18 மாத குழந்தை சஸ்மிதா ஆகிய இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளனர். ஆனந்த வேலுவின் மனைவி கௌசல்யாவை பாலியல்… Read more
15 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை… சிறுவன் உயிரிழந்ததால் சோகம்… பொதுமக்கள் கோரிக்கை…!! Revathy Anish11 July 2024093 views புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வயலோகம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளியில் படித்து வரும் 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read more
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழகத்தில் 30 இடங்களில்… மின்ஊழியர்கள் தொடர் போராட்டம்…!! Revathy Anish9 July 2024072 views சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அவர்கள் மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த… Read more
மரத்தடியில் கிடந்த மது பாட்டில்… குடித்த முதியவர் பரிதாப பலி… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish8 July 2024075 views திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பத்தாளப்பேட்டை பகுதியில் அண்ணாதுரை(70) என்பவர் வசித்து வந்துள்ளார். பாத்திரம் அடைக்கும் தொழிலாளியான இவருக்கு ஜெயா(60) என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று ஜெயாவின் சகோதரி மகளான பூங்கோடி என்பவர் அப்பகுதியில் உள்ள மரத்தடியில் டப்பாவுடன் மது பாட்டில்… Read more
வீட்டில் வைத்து கொடூர கொலை… பயங்கர ஆயுதங்களுடன் தப்பிய மர்மநபர்கள்… திண்டுக்கல் அருகே பரபரப்பு…!! Revathy Anish8 July 20240117 views திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி வினோத்தை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.… Read more
தவறி விழுந்ததா…? வீசப்பட்டதா…? சாலையில் விழுந்த 500 ரூபாய் நோட்டுகள்… போட்டிபோட்டு அள்ளிய மக்கள்…!! Revathy Anish8 July 2024081 views மதுரை மாமரத்துப்பட்டி விலக்கு சாலையில் தேனி சாலையில் இருந்து வந்த அடையாளம் தெரியாத காரில் இருந்து திடீரென 500 ரூபாய் நோட்டுகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு சிதறி… Read more
துடிதுடித்து பலியான 6 மாடுகள்… மழையினால் அறுந்த மின்கம்பி… போலீஸ் விசாரணை…!! Revathy Anish8 July 2024082 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேன்பேர் ஈச்சங்காடு பகுதியில் நாகப்பன் ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் வளர்த்து வரும் 11 மாடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வயலில் விட்டனர். அன்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அப்பகுதியில்… Read more
தாய்க்கு உதவியாக இருந்த மகன்… மின்சாரம் தாக்கியதால் விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish8 July 2024082 views கிருஷ்ணகிரி மாவட்டம் வென்றவெள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஆனந்தன் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் ஆனந்தன் தாயாருக்கு உதவியாக பள்ளி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே போல… Read more