மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? டி.எஸ்.பி. உள்பட 9 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி. அதிரடி…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 65 பேர் உயிரிழந்த நிலையில், 135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் 2 டி.எஸ்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைதான கண்ணுக்குட்டி என்பவரிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக…

Read more

காலணியில் இருந்த 21கோடி ரூபாய் கொக்கைன்… வசமாக சிக்கிய பெண்… புழல் சிறையில் அடைப்பு…!!

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்த போது ஆப்பிரிக்கா கானாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கிய பெண்ணை வழக்கம் போல சோதனை செய்தனர். அப்போது அவர் காலணிகள் மற்றும் பைகளில் கொக்கைன் என்ற போதை…

Read more

மது அருந்த ஆதார் வேண்டுமா…? வர இருக்கும் புதிய நிபந்தனைகள்… சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு…!!

மதுக்கடைகளுக்கு மது அருந்த வரும் சிலர் ஊழியர்களுக்கு தெரியாமல் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி அதை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். அப்படி அவர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால் மதுக்கடை ஊழியர்களை கைகாட்டி விடுவது வழக்கமாக…

Read more

முக்கிய குடிநீர் ஆதாரம்… 64 அடியை எட்டியது… தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு…

நீலகிரி மலைப்பகுதியில் உள்ள பவானிசாகர் அணை ஈரோடு மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த வாரங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 2 அடி…

Read more

யார் அவர்…?கமிஷனருக்கு வந்த ஃபோன் கால்…. காவல்துறையினர் நடவடிக்கை….!!

மயிலாடுதுறை பகுதியில் இருக்கும் காந்திஜி சாலைக்கும் பட்டமங்கல சாலைக்கும் சந்திப்பு பகுதியில் மணிக்கூண்டு கோபுரம் அமைந்திருக்கிறது. இதை இம்மாவட்டத்தின் நினைவு கோபுர தூணாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இம்மாவட்ட காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம நபர் தொலைபேசியில் அழைத்துள்ளனர். அதில்…

Read more

ஒரு சக்கர சைக்கிள் ஓட்டும் முதியவர்….ஆச்சரியத்தில் இருக்கும் பொதுமக்கள்….!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பொறையார் பகுதியில் இருக்கும் காப்பகத்தில் வசித்து வருகின்ற ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருவர் ஒரு சக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைத்து தற்போது ஓட்டி வருகிறார். இவர் தினமும் காலை, மாலை ஆகிய இரு வேலையும் முக்கியமான சாலைகளில்…

Read more

எல்லா வசதியும் இருக்கு….இதான் காரணமா….3 மாணவர்கள் ஒரு ஆசிரியர்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள பி. இராமநாதபுரம் பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்த வருடம் கல்வி ஆண்டில் ஒன்னு, மூணு, ஐந்து ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாடம்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து..‌..பரிதாபமாக போன உயிர்….காவல்துறையினர் நடவடிக்கை….!!

குமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்து ஓன்று புறப்பட்டு வந்துள்ளது. அந்தப் பேருந்தை ஓட்டுநர் அமர்நாத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பேருந்தில் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். அதன்பின் திருச்சிக்கு அடுத்ததாக இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில்…

Read more

உங்களாலும் முடியும்…. சினிமா பாணியில் ஒரு நாள் ஆட்சி…. மாணவிக்கு வாழ்த்துக்கள்….!!

புதுக்கோட்டை பகுதியில் ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளிஅமைந்து இருக்கிறது. இங்கு மாணவிகளின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் இடையே தலைமை பண்பை உருவாக்கும் வண்ணம் பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவியை தேர்வு செய்து அந்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியராக ஒரு…

Read more

தொடர் கனமழை….பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….பொதுமக்கள் அவதி….!!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய தற்போது கனமழை பெய்தது. இதனால் மஞ்சன, கோரை, எம். பாலாடா…

Read more