ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி… 2வது நாளாக குளிக்க தடை… குமரியில் கொட்டி தீர்க்கும் மழை… Revathy Anish28 June 2024091 views கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிறுவர் பூங்கா வெள்ளத்தில் சூழ்ந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் பேரூராட்சி சார்பில் அருவியில் 2-வது நாளாக குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன்… Read more
அலுவலத்திற்கு செல்வது போல் இல்லை… பாழடைந்த நிலையில் தாலுகா அலுவலகம்… பொதுமக்கள் வேதனை…!! Revathy Anish28 June 20240151 views திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்திருக்கும் தாலுகா அலுவலகம் சுமார் 200 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. 1989-ல் கட்டப்பட்ட இந்த அலுவலகம் தற்போது முறையான பராமரிப்பின்றி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு மழை பெய்தால் அலுவலகத்தின் உள்ளே தண்ணீர் வரும்… Read more
பள்ளிக்கு போகாததால் கண்டிப்பு… மாணவனின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!! Revathy Anish28 June 2024073 views கோவை மாவட்டம் ஒக்கிலிபாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிமுருகன் என்பவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மூத்த மகனான முத்துகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சரியாக பள்ளிக்கு செல்லாமல்… Read more
பேருந்தில் பிரசவ வலியால் துடித்த பெண்… சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை… மூதாட்டிக்கு குவியும் பாராட்டுகள்…!! Revathy Anish28 June 2024080 views கடலூர் மாவட்டம் திட்டக்குடி-கொத்தனூர் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் நிறைமாத கர்பிணி ஒருவர் பயணம் செய்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனை அறிந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உடனடியாக சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தினர்.… Read more
12 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி. அளித்த மனு… நீதிமன்றத்தில் விசாரணை…!! Revathy Anish28 June 2024080 views கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய வழக்கில் காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (எ) கன்னுகுட்டி, அவர் மனைவி விஜயா, தாமோதர, விரியூர் ஜோசப் (எ) ராஜா, சேஷசமுத்திரம் சின்னத்துரை ஆகிய 5 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். இதனையடுத்து மெத்தனால் சப்ளை… Read more
உறங்கிக்கொண்டிருந்த 1 மாத குழந்தை…கடித்து குதறிய தெருநாய்… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!! Revathy Anish28 June 2024086 views கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொடிக்குளம் பகுதியில் ஒரு வீட்டில் பிறந்து 1 மாதமே ஆன குழந்தை படுத்து கொண்டிருந்தது. அவரது தாயார் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று… Read more
77 பேர் மருத்துவமனையில் அனுமதி…63 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish27 June 2024099 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18,19 ஆம் தேதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் பலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் 135 பேரில் பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களுக்கு தீவிர… Read more
குமரியில் குளுகுளு சீசன்… கொட்டி தீர்க்கும் மழை… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!! Revathy Anish27 June 2024096 views குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. மலையோர பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் தச்சமலை, மோதிரமலை, குற்றியாறு என 12 மலையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.… Read more
பவானிசாகரில் இருந்து நீர் திறப்பு… 60.24 அடியாக உயர்வு… பருவமழையால் அதிகரிக்கும் நீர்மட்டம்…!! Revathy Anish27 June 2024087 views கடந்த 2 நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் பகுதியில் கனமழை பெய்துவருவதால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்கு உதவியாகவும் பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொண்ட இந்த அணை நீலகிரி… Read more
மளமளவென எரிந்த தீ… துர்நாற்றம் வீசியதால் அவதி… வீடு வீடாக சென்ற சுகாதாரத்துறையினர்…!! Revathy Anish27 June 2024077 views தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் சேகரிப்படும் குப்பை கழிவுகள் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இன்று காலையில் அந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து… Read more