முத்தமிழறிஞர் பெயரில்… மாபெரும் நூலகம்… மகிழ்ச்சியுடன் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!! Revathy Anish27 June 20240113 views தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்ட சபையில் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருக்கும் போது நூலகத்தின் பெருமையை பற்றியும் அறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் அவர்கள் புத்தகத்தின் மீது வைத்திருந்த பற்று குறித்தும் அவர் குறிப்பிட்டார்.… Read more
ஓசூர் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… விரைவில் விமான நிலையம்… முதல்வரின் சிறப்பு திட்டம்…!! Revathy Anish27 June 2024090 views சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மின்னணு மற்றும் மின் வாகனங்களின் உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருவதால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய நகரமாக ஓசூர் உள்ளது.… Read more
ஷூவில் இருந்த கொக்கைன்… வசமாக மாட்டிய இளம்பெண்… 22 கோடி போதைப்பொருள் பறிமுதல்…!! Revathy Anish27 June 2024084 views சென்னை விமான நிலையத்தில் நைஜீரியாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கென்யாவில் இருந்து சென்னை வந்த இளம்பெண் ஒருவரை சோதனை செய்து கொண்டிருக்கும்போது அவர் காலில் அணியும் ஷூ-க்கள் வித்யாசமாக இருந்தது.… Read more
கட்டுப்பாடுகளுக்கு நடுவே உண்ணாவிரதம்… 2,000 பேர் பங்கேற்பு… அ.தி.மு.க போராட்டத்தில் போலீஸ் குவிப்பு…!! Revathy Anish27 June 2024081 views சட்டசபை கூட்டத்தொடர் நடந்த போது அ.தி.மு.க கட்சியினர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை பற்றி விவாதிக்க வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவர்களை அவை தலைவர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே… Read more
இந்த அரசு மீது நம்பிக்கை இருக்கு… முதல்வர் பதவி விலக மாட்டார்… முன்னாள் காங்கிரஸ் தலைவர் கண்டனம்…!! Revathy Anish27 June 20240129 views கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலுக்கு தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் அழகிரி சென்றிருந்தார். அங்கு வந்த செய்தியாளர்கள் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அழகிரி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் எதிர் கட்சியாக இருக்கும் அரசியல் கட்சியினர் உண்மையாக அனுதாபம்… Read more
அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்… சட்டசபையில் நடந்த அமளி… உண்ணாவிரத போராட்டத்திற்கு கோரிக்கை…!! Revathy Anish26 June 2024083 views கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்தது குறித்து அ.தி.மு.க சார்பில் பல கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் கவர்னரை சந்தித்து மனு ஒன்றையும் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று சட்டசபையில் கூட்ட தொடர் தொடங்கியபோது கள்ளக்குறிச்சி சம்பவத்தை பற்றி விவாதிக்க வேண்டும் என… Read more
ராஜபாளையத்தில் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுமா…? அமைச்சரின் அதிரடி பதில்… இளைய தொழில் முனைவோர்களுக்கு ஊக்கம்…!! Revathy Anish26 June 20240105 views விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகமாக காணப்படுவதால் அந்த பகுதியில் மாம்பழக்கூழ் தொழிச்சாலை அமைக்க வாய்ப்புகள் இருக்கிறதா? அதற்கு அரசு உதவு செய்யுமா என ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் கேள்வி ஒன்றை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக குறு,சிறு… Read more
தொடரும் மர்ம வழக்கு… இதுவரை 50 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish26 June 2024078 views நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த மாதம் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் அவர் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் உள்பட இதுவரை சுமார் 50… Read more
சாப்பிட சென்ற டிரைவர்… லாரி கேபினட்டில் பிடித்த தீ… தப்பிய 8 சொகுசு கார்கள்…!! Revathy Anish26 June 2024070 views ராணிப்பேட்டை மாவட்டம் அம்மணதாங்கல் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெருஞ்சலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்கத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனைடியாக தீயணைப்பு… Read more
கள்ள சாராயத்தை ஒழிக்க வேண்டும்… 6 பெண்கள் பலி… குஷ்பூ ஆதங்கம்…!! Revathy Anish26 June 2024083 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கள்ளச்சாராய சம்பவம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதன்படி தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினரான குஷ்பூ கள்ளக்குறிச்சிக்கு சென்று… Read more