மாவட்ட செய்திகள்

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடி பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவர் பா.ம.க. பிரமுகராகவும், வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்புறம் மனைவியுடன் பேசி கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை திடீரென…

Read more

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன்நகர் அருகே சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் இரவு மலட்டாறு பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

Read more

லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார்… மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்… கலெக்டரின் அதிரடி நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்ட துணை தாசில்தார் திருமண மண்டப தடையின்மை சான்று வழங்க 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூலை 1ஆம் தேதி பழனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நெஞ்சு வலி…

Read more

3 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர் சிலை… மீண்டும் கோவிலுக்கே வந்ததால் நெகிழ்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அவலூர் சாலையில் உள்ள குளம் அருகே வழித்துணை விநாயகர் கோவில் இருக்கின்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு திருடப்பட்ட விநாயகர் சிலை…

Read more

அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கு… தலைமறைவான தி.மு.க. கவுன்சிலர்… சேலம் அருகே பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி காமராஜர் நகரில் வசித்து வந்த அ.தி.மு.க செயலாளர் சண்முகம் கடந்த 3-ஆம் தேதி அவரது வீட்டின் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார்…

Read more

மகளை இழந்த துக்கம்… தாயின் விபரீத முடிவு… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் ஆற்காட்டான் குடிசை பகுதியை சேர்ந்த பாபு என்பவர் தனது மனைவி தமிழரசி மற்றும் மகள் அக்சயாவுடன் சென்னையில் உள்ள அவரது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது மகள் அக்சயா 10-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில்…

Read more

செல்போனை அடகு வைத்து மது அருந்திய தந்தை…மனமுடைந்த மகன்… விபரீத முடிவால் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் கோபி என்பவர் தனது மனைவி சொரக்காயலைம்மா, மகன் பாலு(19) ஆகியோருடன் வசித்து வருகிறார். கோபி அதே பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மகன் பாலு பி.எஸ்.சி…

Read more

புதிதாக கட்டிய பள்ளி கட்டிடம்… மேற்கூரை இடிந்ததால் பரபரப்பு… பெற்றோர்கள் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி நடுநிலை பள்ளியில் 61 லட்சத்தி 73 ஆயிரம் ரூபாய் செலவில் 3 கட்டிடங்கள் கட்டப்பட்ட கடந்த 3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த கட்டிடத்தில் 6, 7, 8-…

Read more

கடனை கட்ட முடியாமல் தற்கொலை முயற்சி… மருத்துவமனையில் நடந்த சோகம்..!

சென்னையில் உள்ள ராயபுரத்தை சேர்ந்தவர் குமுதா இவர் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார் .இவர் சுய உதவி குழு ஒன்றில் கடன் வாங்கிய நிலையில் கடந்த மாதம் தவணையை செலுத்த முடியாமல் போய் உள்ளது. இதனால் அந்த குழுவின் ஊழியர் குமுதாவிடம்…

Read more

கொலையா? தற்கொலையா…?தூக்கில் தொங்கிய மருத்துவர்… தந்தை அளித்த பரபரப்பு புகார்…!!

தேனி மாவட்டம் சிவசக்தி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். ஜவுளி கடை நடத்தி வரும் இவருக்கு மணிமாலா(38) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று…

Read more