“நான் தான்கடவுள் எனக்கு அபிஷேகம் செய்யுங்கள்”… சாமி சிலை மீது அமர்ந்த நபர்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish6 July 2024069 views ஈரோடு மாவட்டம் அந்தியூர் நாகலூர் பகுதியில் கோசலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிடத்தில் கலியுக ரங்கநாதன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் அதன் சுற்றுவட்டராத்தில் இருக்கும் மக்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று… Read more
கே.பி.கே. ஜெயக்குமார் மரண வழக்கு… புதிதாக 2 பேரிடம் விசாரணை… திசையன்விளை பகுதியில் பரபரப்பு…!! Revathy Anish6 July 2024095 views திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு போலீஸ் முத்தரசி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் புதிதாக காங்கிரஸ் மாநில மனித உரிமைத்துரை நிர்வாகி விவேக்… Read more
822 கோடி ரூபாய் பாக்கி… மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சீல்…வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை…!! Revathy Anish5 July 2024093 views நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் இயங்கி வருகிறது. இந்த கிளப்பிற்க்கான குத்தகை காலம் 1978-ல் முடிந்துள்ளது. அதன் பிறகு கிளப் சார்பில் ரூ 822 கோடி குத்தகை தொகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதற்கு அரசு கிளப் நிர்வாகத்திற்கு… Read more
மூட்டி வலிக்கு போடும் பட்டையில் இருந்த தங்கம்… சோதனையில் சிக்கிய நபர்… 1.16 கோடிதங்கம் பறிமுதல்…!! Revathy Anish5 July 2024074 views வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகி வருவதால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானத்தின் மூலம் திருச்சி வந்த பயணிகளை… Read more
மூதாட்டி கொலை வழக்கு… கையும் களவுமாக சிக்கிய தாய்-மகன்… போலீசார் விசாரணை…!! Revathy Anish5 July 20240187 views திருப்பத்தூர் மாவட்டம் பலப்பநத்தம் பகுதியில் அனுமக்கா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிவராஜ்க்கு திருமணம் முடிந்து மலர் என்ற மனைவியும், சிவகுமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அனுமக்கா வீட்டில் தலையணையால் அழுத்தப்பட்டு… Read more
உணவகத்தில் இருந்த கெமிக்கல்… 56 கிலோ கெட்டுப்போன சிக்கன்… அதிகாரிகள் தீவிர சோதனை…!! Revathy Anish5 July 2024075 views தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின் அடிப்படையில் உணவகங்கள் மற்றும் சாலையோர பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையில் நடத்திய சோதனையில் ஒரு உணவகத்தில் இருந்து… Read more
இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்… ஆய்வாளர் உள்பட 4 பேர் கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish5 July 2024070 views தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் கணவனை இழந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த நிலையில் அந்த அலுவலகத்தில் குருவையா என்பவர் பணிபுரிந்தார். இந்நிலையில் குருவையா மீது அதிக… Read more
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரைடு… சிக்கிய கணக்கில் வராத பணம்… சோதனை சாவடியில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024086 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடியில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வடிவேலு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 2,25,950 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் கணக்கில் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.… Read more
உடைக்கப்பட்ட சாமி சிலை…விசாரணையில் வெளிவந்த உண்மை… பூசாரி கைது…!! Revathy Anish5 July 2024093 views அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வீரபோகம் பகுதியில் உள்ள ரதி மன்மதன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த சந்தனவேல் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த கோவிலில் உள்ள சாமி சிலை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த விஸ்வ இந்து பரிசத் மாவட்ட… Read more
திடீரென விழுந்த பால்கனி சுவர்… பூ வியாபாரி துடிதுடித்து பலி… பெண் படுகாயம்…!! Revathy Anish5 July 2024093 views சென்னை என்.ஜி.ஓ. காலனி கணேஷ் அவென்யூ பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பூ விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்த விஜய லட்சுமி என்பவர் வீட்டின் பால்கனியில் இருந்து கொண்டு பூ வாங்கியுள்ளார்.… Read more