“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!! Revathy Anish4 July 2024083 views கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியில் பிரேமாகுமாரி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், இவரது ஒரே மகள் அஸ்வதி சாமியார்மடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்வதி வீயன்னூர் பகுதியை… Read more
உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!! Revathy Anish4 July 20240103 views மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளை சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எங்களுடைய குத்தகை காலம் முடிவடையும் முன்பே வெளியேற்றுவதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.… Read more
முக்கிய குற்றவாளி வாக்குமூலம்… பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!! Revathy Anish4 July 2024098 views கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கைதான மாதேஷ் என்பவரிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மெத்தனால் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில்… Read more
அடுத்த மேயர் யார்…? கோவை, நெல்லை மேயர் ராஜினாமா… மூத்த தலைவர்களுடன் ஆலோசனை…!! Revathy Anish4 July 2024098 views திருநெல்வேலி மாவட்ட மேயராக திமுகவை சேர்ந்த பி.எம். சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளத்தல் மாநகராட்சி… Read more
இப்படி ஆகும்னு நினைக்கவில்லை… முக்கிய குற்றவாளிகள் வாக்குமூலம்… சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை…!! Revathy Anish4 July 20240135 views கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாதேஷ், கன்னுகுட்டி என்ற கோவிந்தராஜ் என 11 பேரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதேஷிடம் நடத்திய விசாரணையில் கடந்த 4 மாதங்களாக சென்னை கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்களான பன்சிலால், கவுதமிடம்… Read more
வீட்டை சுற்றி ஓடும் கரடிகள்… அச்சத்தில் பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!! Revathy Anish4 July 2024090 views திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா என பல வனவிலங்குகள் வசித்து வருகிறது. கடந்த சில தினங்களாக வன விலங்குகள் மலையடிவாரத்தில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும்… Read more
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன்… குடும்பத்துடன் சேர்ந்து தாக்கிய மனைவி… போலீசார் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish2 July 20240103 views கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் சுகந்தி என்பவர் அவரது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சுகந்தியின் கணவர் பிரபு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு… Read more
நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள்… ஒரே நாளில் 9 வழக்கு… காவல்துறையினர் தகவல்…!! Revathy Anish2 July 2024091 views திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியில் வசித்து வந்த தன்ராஜ் என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நாகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா… Read more
பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர்… புதிய கட்டிடம் குறித்து ஆய்வு… உடன் இருந்த ஆட்சியர்…!! Revathy Anish2 July 2024099 views செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் குமிழி ஊராட்சியில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 5.25 கோடி மதிப்பிலான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி நேரில் சென்று ஆய்வு… Read more
ராஜராஜ சோழன் காலத்து நாணயம்… கடலூரில் கண்டெடுப்பு…அமைச்சர் வெளியிட்ட பதிவு…!! Revathy Anish2 July 20240135 views தொல்லியல் துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பழங்கால பொருட்களை கண்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை அங்கு ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த செம்பு நாணயம் கண்டறிப்பட்டுள்ளது. 3… Read more