4 நாட்களாக மின்சாரம் இல்லை… இருளில் வாழும் 50 மலை கிராம மக்கள்… அதிகாரிகளிடம் கோரிக்கை…!! Revathy Anish18 July 20240108 views ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள சேர்மம், ஒசட்டி காடட்டி, சுஜில் கரை, திங்களூர், கோட்டைமாளம், மாவநத்தம், பெஜலட்டி, காளி திம்பம், தடசலட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு… Read more