அடடே! பிக் பாஸ் பிரபலம் ஹீரோயினாக நடிக்கும் படம்… ஹீரோ யாருன்னு நீங்களே பாருங்க…!!! Sowmiya Balu13 July 2024071 views விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சில படங்களில் நடித்தாலும்… Read more