வயநாட்டில் மோசமான நிலச்சரிவு….கடைசி கட்டத்தை எட்டிய மீட்பு பணி….!!! Sathya Deva3 August 2024060 views கேரள மாநிலம் வயநாட்டில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. இந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரனாயி… Read more