பெல்ட்டில் இருந்த தங்கம்… கடத்திய நபர் கைது… 1.50 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்…!! Revathy Anish24 July 2024099 views சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ஷேக் மகபூப்… Read more