கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த மீன் மார்கெட்டிற்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பல விதமாக மீன்கள் வருவது வழக்கம். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders