தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில் கோம்பைத்தொழு பகுதியில் உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்ததால் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders