இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் மேக வெடிப்பு…20 பேர் மாயம்….!!! Sathya Deva1 August 20240160 views இந்தியாவின் பல்வேறு பகுதியில் பருவமழை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதில் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மழை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்பட்டன. இந்த வரிசையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவை அடுத்த ராம்பூரில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக… Read more