உத்தரகாண்டில் நிலச்சரிவு…200 யாத்திரீகளின் நிலை கவலைக்கிடம்….!!! Sathya Deva1 August 20240127 views உத்தரகாண்டில் உள்ள தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மற்றும் கடைகள் அடுத்து செல்லப்பபட்டன. இந்த சம்பவத்தின் ஒரு பெண்ணும் அவரது மகளும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இந்த நிலையில் கேதர்நாத்தில் நேற்று மேக வெடிப்பு ஏற்பட்டு… Read more