முண்டகை நிலச்சரிவு…குடும்பத்தை காப்பாற்றிய யானை கூட்டம்… Sathya Deva3 August 20240133 views முண்டகையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலைத் தோட்டத்தில் 18 வருடங்களாக சுஜாதா அனி நஞ்சிரா என்ற பெண் வேலை செய்து கொண்டு வருகிறார். இவர் தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சுராஜ், மிருதுளா ஆகிருடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை… Read more