எந்தெந்த ரயில்கள் நீட்டிப்பு…? ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவல்… பயணிகள் மகிழ்ச்சி…!! Revathy Anish28 June 2024086 views நாகர்கோவிலில் இருந்து பல பகுதிகளுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் தெற்கு ரயில்வே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில் அதை நீட்டிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது கூட்ட நெரிசலை… Read more