மீனவர்களை விடுவிக்க கோரிக்கை… 5ஆம் தேதி ரயில் மறியல்… ஒன்று திரண்ட மீனவ மக்கள்…!! Revathy Anish2 July 2024088 views ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், நேற்று முன்தினம் மேலும் 25 மீனவர்களை கைது செய்து விசை படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மீனவ… Read more