சிறுபான்மையர் சங்க நிர்வாகி சி.கே. ரவிச்சந்திரன்….பத்திரிகையாளர் பேட்டியின் போது மாரடைப்பால் காலமானார்…!!! Sathya Deva20 August 20240126 views பெங்களூர் விதானசவுதா அருகில் பத்திரிக்கையாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் சங்க நிர்வாகி சி.கே. ரவிச்சந்திரன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த சமயத்தில்… Read more