ரஷியா செஸ் போட்டி…எதிரிக்கு விஷம் வைத்த வீராங்கனை…!!! Sathya Deva8 August 2024094 views ரஷியாவின் தாகெஸ்தானில் செஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது வீராங்கனையான ஒஸ்மானோவா திடீரென நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போட்டியில் ரஷிய வீராங்கனை அமினா அபகராவோ தனது எதிரிக்கு… Read more