நள்ளிரவு 2 மணிக்கு நீதிபதிக்கு பாராட்டு…ராஜீவ் காந்தி…!!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராஜிவ் காந்தி குறித்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். “ராஜீவ் காந்தி தனது பதவிக்காலத்தில்…