ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு படையெடுத்துள்ளனர். மேலும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியும், முன்னோர்களுக்கு …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders