புதிய பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish22 August 20240113 views ராமேஸ்வரத்தில் சுமார் 545 கோடி ரூபாய் செலவில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு அதன் இறுதிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில் நேற்று சரக்கு ரயிலை இயக்கி சோதனை செய்துள்ளனர். சுமார் 11 பெட்டிகள் கொண்ட இந்த… Read more
இலங்கை கடற்படை ரோந்து…ஒருவர் பலி…2 பேர் காயம்…!!! Sathya Deva2 August 20240152 views ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 படகுகளின் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து வந்தது. அவர்களை கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி… Read more
பாம்பன் பால ரயில் சேவை… செம்டம்பரில் முடிக்க திட்டம்… ரயில்வே அதிகாரி தகவல்…!! Revathy Anish25 July 20240111 views ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிதாக பாம்பன் பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அக்டோபர் மாதத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் வரை… Read more
மேலும் 10 பேர்கைது… இலங்கை கடற்படையின் அட்டகாசம்… அதிர்ச்சியில் மீனவ மக்கள்…!! Revathy Anish23 July 2024090 views ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். இதனையடுத்து அவர்களது… Read more
அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்… சூறாவளி காற்று… படகு சவாரி ரத்து…!! Revathy Anish17 July 20240128 views மேற்கு திசையின் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ராமேஸ்வரம் கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.… Read more
கோவிலில் ஏற்பட்ட தகராறு… வடமாநில பக்தர் காயம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish16 July 20240108 views ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் வந்திருந்தனர். அவர்கள் கோவிலின் 3-ஆம் பிரகாரத்தின் மைய வாசல் வழியாக உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு… Read more
ராமேஸ்வரத்திற்கு படையெடுத்த பக்தர்கள்… விடுமுறை தினத்தில் கொண்டாட்டம்… போலீசார் குவிப்பு…!! Revathy Anish13 July 2024072 views ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு படையெடுத்துள்ளனர். மேலும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியும், முன்னோர்களுக்கு… Read more
டியூசனுக்கு சென்ற மாணவன்… தொல்லை கொடுத்த ஆசிரியர்… போக்சோவில் அதிரடி கைது…!! Revathy Anish9 July 2024074 views ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியரான ராஜசேகர் வீட்டில் வைத்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் டியூசனுக்கு வரும் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவன் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.… Read more
“ஆனி அமாவாசை”… ராமேஸ்வரத்திற்கு படையெடுத்த பக்தர்கள்… புனித நீராடி வழிபாடு… Revathy Anish5 July 2024081 views ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஆனி அமாவாசை என்பதால் தம் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் குவிந்துள்ளனர். இவர்கள்… Read more
மீனவர்களை விடுவிக்க கோரிக்கை… 5ஆம் தேதி ரயில் மறியல்… ஒன்று திரண்ட மீனவ மக்கள்…!! Revathy Anish2 July 2024090 views ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், நேற்று முன்தினம் மேலும் 25 மீனவர்களை கைது செய்து விசை படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மீனவ… Read more