ராம்சரண்

ஒலிம்பிக் போட்டியில் பி.வி சிந்துவை சந்தித்த ராம்சரண்…வைரலாக புகைப்படம்…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றுப்போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபஹாவை வீழ்த்தினார்.இந்த…

Read more