அடடே! தெலுங்கில் ரீ ரீலீஸ் செய்யப்பட்ட விஜய் சேதுபதியின் படம்… கொண்டாடும் ரசிகர்கள்…!!! Sowmiya Balu11 August 2024096 views விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை… Read more