ரெனால்ட் ரோலண்ட்

மனைவி போட்ட ஒரு புகைப்படம்…. வசமாக சிக்கிய கடத்தல் மன்னன்…. கைது செய்த போலீஸ்….!!

முன்னாள் விமானியாக இருந்தவர் ரெனால்ட் ரோலண்ட். இவர் போதை பொருள் கடத்தியத்திற்காக தேடப்பட்டு வருகிறார். இவர் 5 ஆண் டுகளில் போதைப்பொருள் கடத்தியதில் 860.2 மில்லியன் பவுண்டுகளை சம்பாதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெனால்ட் கடந்த வாரத்தில் தனது மனைவியுடன் பிரேசிலில்…

Read more