புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது…இந்தியாவின் ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார்…!!! Sathya Deva14 August 2024072 views ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், இந்தியாவின் ரோகித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 3வது இடத்திலும், விராட் கோலி 4வது இடத்திலும்… Read more