ரோஷினி ஹரிப்ரியன்

அட! நம்ம பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியனா இது… ஆளே மாறிட்டாரே… வைரலாகும் புகைப்படம்…!!!

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”பாரதிகண்ணம்மா” சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ரிலீசான…

Read more