அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகள்… எந்த காலத்தை சேர்ந்தவை… அமைச்சர் வெளியிட்ட பதிவு…!! Revathy Anish19 July 20240111 views கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் தொல்லியல் துறையினர் சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் ஏற்கனவே ராஜராஜன் காலத்து செம்புக்காசு, வட்டச்சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த அகழாய்வில் பழங்கால ரௌலட்டட் வகை பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இந்த… Read more