தெலுங்கானா மாநிலம்…லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி கைது…!!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நாராயணகுடா துணை வணிகவரி அதிகாரியாக வசந்த இந்திரா இருந்து வருகிறார். இவர் தனி நபரிடம் அவரது நிறுவனத்தின் கணக்கில் முரண்பாடுகளை கவனிக்காமல் இருப்பதற்காக ரூபாய் 35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த…