சென்னை ஐ.சி.எப். காலனியில் உள்ள அம்பேத்கர் நகரில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன்(28) என்ற மகனும், ஹேமமாலினி(24) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று அண்ணன்-தங்கை இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் இரவு அண்ணாநகரில் பணிபுரியும் தாயை …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders