வனத்துறை

பழைய குற்றாலம் அருவியில் அமைச்சர் திடீர் ஆய்வு… வனத்துறை வசம் செல்லப்போகிறதா…?

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் ஒன்றான பழைய குற்றாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் என பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

வனத்துறையில் பணியிடங்கள்… டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்புவோம்… அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு…!!

நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் வனத்துறையில் யானைகளை கண்காணிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளது.…

Read more

ஒரே இடத்தில் படுத்திருந்த 12 அடி ராஜ நாகம்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதி அருகில் உள்ள பாலப்பட்டி கிராமத்தில் ராஜநாகம் ஒன்று படுத்து கிடந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த ராஜ ராகம் ஊர்ந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடிக்கும்…

Read more

அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு… ஆக்ரோஷமாக கொட்டும் நீர்… வனத்துறையினர் எச்சரிக்கை…!!

கோவையில் மேற்கு தொடர்ச்சி பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஜூன் மாதம் 26-ம் தேதி கோவை குற்றாலம் பகுதியில் நீர்வரத்து அதிகமானதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதித்து அருவிக்கு செல்வதற்கான பாதை மூடப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும்…

Read more

வீட்டிற்குள் புகுந்த யானை… தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டம் மணல்மேடு வனப்பகுதி அருகே தூரம் மொக்கை பகுதியில் கனகராஜ்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கனகராஜ் தனது குடிசையில் தூங்கி கொண்டிருக்கும் போது யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தூரம்…

Read more

வனப்பகுதிக்கு செல்லாமல் அடம்பிடித்த யானைகள்… 14 மணி நேரம் போராடிய வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து 12 யானைகள் கூட்டமாக வெளியே சென்ற நிலையில் அதில் சில காட்டு யானைகள் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே உள்ள பாக்கு தோட்டத்தில் புகுந்து அங்கே இருந்த சணப்பை பயிர்களை சேதப்படுத்தி அதனை தின்றது.…

Read more

வீட்டை சுற்றி ஓடும் கரடிகள்… அச்சத்தில் பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா என பல வனவிலங்குகள் வசித்து வருகிறது. கடந்த சில தினங்களாக வன விலங்குகள் மலையடிவாரத்தில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும்…

Read more

கால்வாயில் விழுந்த குட்டி… காப்பாற்ற முயன்ற பெண் யானை… உதவி செய்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஒரு பெண் யானை அதன் குட்டியுடன் அப்பர் கார்குடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கால்வாய் ஒன்றி குட்டி…

Read more