வரலட்சுமி

செம க்யூட்! கோலாகலமாக நடந்து முடிந்த வரலட்சுமியின் திருமணம்… வெளியான அழகிய புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவரின் திருமண கொண்டாட்டம் கடந்த வாரம் சென்னையில் களைகட்டி இருந்தது. சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் மெஹந்தி நிகழ்ச்சி என பல நாட்கள் நடந்த இந்த கொண்டாட்டத்தில் பிரபலங்கள்…

Read more