காஞ்சிபுரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்… மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…!! Revathy Anish21 July 2024070 views காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் படி உத்திரமேரூர் ஒன்றியத்தில் 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு… Read more