சிகிச்சை பெற வந்த நபர்… மருத்துவமனையில் செய்த காரியம்… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish8 July 2024090 views திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் அன்ட்ரோ ரோமியான்தஸ் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது மருத்துவமனைக்கு ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். அன்ட்ரோ அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு கையை கழுவுவதற்கு உள்ளே சென்றார். அப்போது அந்த நபர் அந்த… Read more