தமிழகத்தில் கனமழை…வானிலை மையம் அறிவிப்பு…!!! Sathya Deva29 September 20240131 views தமிழகத்தில் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் இன்று லேசான முதல் கனமழை பெய்திடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஈரோடு, நீலகிரி, கோவை போன்ற மலை பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் திருப்பூர், திண்டுக்கல், தேனி மதுரை,… Read more