கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் ராகவி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு தீபன் என்பவருடன் திருமணம் நடந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவனை பிரிந்து தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ராகவி அதே பகுதியை …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders