குளிர்பானம் குடித்த வாலிபர்… சிறிது நேரத்தில் நடந்தது என்ன…? விக்கிரவாண்டி அருகே சோகம்…!! Revathy Anish17 July 2024095 views சென்னை அம்பத்தூர் பகுதியில் செயல்படும் வரும் பல்பொருள் அங்காடியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரசாத் என்பவர் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள உணவகத்தில் நின்ற போது,… Read more
விக்கிரவண்டியில் தி.மு.க 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…!! Revathy Anish13 July 2024069 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 7 மணிக்கு முடிந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா முன்னணியில் இருந்து வந்துள்ளார். தற்போது 20… Read more
தி.மு.க. தொடர்ந்து முன்னிலை… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்… இனிப்பு வழங்கிய முதலமைச்சர்…!! Revathy Anish13 July 2024067 views விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்த… Read more
அத்துமீறி நுழைந்த நபர்… சிக்கிய போலி அடையாள அட்டை… வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு…!! Revathy Anish13 July 2024088 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தற்போது தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முடிந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில்… Read more
விக்கிரவாண்டியில் வெற்றி யாருக்கு…? விறுவிறுப்பாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை… போலீஸ் குவிப்பு…!! Revathy Anish13 July 2024097 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தற்போது தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முடிந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை 20 சுற்றுகளாக… Read more
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. நாளை வாக்கு எண்ணிக்கை….!! Inza Dev12 July 2024082 views விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக, பாமக, நாம் தமிழர் உட்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர்… Read more
விக்கிரவாண்டியில் 1,95,495 வாக்குகள் பதிவு…விறுவிறுப்பாக நடந்த தேர்தல்… 13-ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் …!! Revathy Anish11 July 20240115 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை… Read more
விக்கிரவாண்டிகள் தொடங்கியது வாக்குப்பதிவு… இந்த மாநிலங்களிலும் இன்று தான்….!! Inza Dev10 July 2024081 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் நா.புகழேந்தி . இவர் கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் இதுபோல மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம்,… Read more
விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு… 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு… அதிகாரிகள் தீவிர சோதனை…!! Revathy Anish9 July 2024087 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் பிரச்சாரம் நேற்று ஆரவாரத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நாளை மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் காலை… Read more
பிரச்சாரத்தில் விதி மீறல்… தி.மு.க. பா.ம.க. நிர்வாகிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு…!! Revathy Anish8 July 2024084 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இறுதி பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ளது. மேலும் வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் கட்சிக்கொடி கம்பங்களை… Read more