விரைவில் “உன்னை நினைத்து 2″…. ஹீரோ இவர்தான்…அப்டேட் கொடுத்த விக்ரமன்…!!! Sowmiya Balu13 July 2024087 views தமிழ் சினிமாவில் இயக்குனர் விக்ரமன் 1990 ஆம் ஆண்டு வெளியான புது வசந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகனார். இதனை தொடர்ந்து சூர்யவம்சம், உன்னை நினைத்து, பூவே உனக்காக, கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். கடைசியாக… Read more