அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!! Revathy Anish29 August 20240162 views சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அதிமுக கிளைச்செயலாளர் ரவி வசித்து வருகிறார். நேற்று இரவு நடை பயிற்சிக்காக வெளியே சென்ற ரவி வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில்… Read more
பாலியல் வழக்கில் கைதான நபர்… பண மோசடி வழக்கும் பதிவு… போலீஸ் விசாரணை…!! Revathy Anish22 August 20240250 views கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல்… Read more
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள்… வேதனை தெரிவித்த நீதிபதிகள்…!! Revathy Anish22 August 20240110 views தேனி மாவட்டம் பழைய கோட்டை பஞ்சாயத்து பகுதியில் 2020-21 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பழைய கோட்டை பஞ்சாயத்து தலைவர், திட்ட மேம்பாட்டு அலுவலர் மீது ஹை… Read more
தடயங்கள் கிடைக்காமல் அவதி… ஜெயக்குமார் மரண வழக்கு… திமுக நிர்வாகியிடம் விசாரணை…!! Revathy Anish26 July 20240111 views திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் 2 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்குமாருக்கு நெருங்கிய நபர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள்… Read more
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மற்றொரு வழக்கறிஞர் கைது… விசாரணையில் சிக்கும் வக்கீல்கள்…!! Revathy Anish26 July 20240118 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தா.மா.க முன்னாள் நிர்வாகி ஹரிஹரின் என்பவரை கைது செய்து நடத்திய… Read more
சவுடு மணல் அள்ளிய நபர்கள்… 3 பேர் அதிரடி கைது… டிராக்டர்கள் பறிமுதல்…!! Revathy Anish24 July 20240140 views மயிலாடுதுறை மாவட்டம் நத்தம் பகுதியில் மாவட்ட சூப்பிரண்டு மீனா தலைமையில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அனுமதியின்றி சவுடு மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்… Read more
கொலை வழக்கு… தப்பியோடிய வாலிபர் கைது… தனிப்படையினர் அதிரடி…!! Revathy Anish24 July 2024091 views கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அமராவதி பகுதியில் மகேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இரண்டாவதாக சென்னையை சேர்ந்த சோபி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தக்கலை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.… Read more
பெற்றோர் சம்மதத்திற்காக காத்திருந்த ஜோடி… கடையில் எடுத்த விபரீத முடிவு…!! Revathy Anish24 July 20240115 views ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பரமக்குடியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி காதலில் உறுதியாக… Read more
2 நாட்கள் காவல்… எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் விசாரணை… நீதிமன்றம் அளித்த அனுமதி…!! Revathy Anish23 July 20240125 views 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தின் மனு அளித்தனர். இந்த மனுவை… Read more
கோவிலுக்கு செல்ல மறுத்ததால் திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish22 July 20240105 views விழுப்புரம் மாவட்டம் சாலமேடு என்.ஜி.ஓ காலனியில் மங்கள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மங்கள்ராஜ் அவரது வீட்டிற்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கார்த்திகேயனை… Read more