விசாரணை

அதுக்குள்ள யாரு வந்துருப்பா…? குடும்பத்தாருக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… …!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை கோவில்குளம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கு பார்வதி என்ற மனைவியும், சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மாரிமுத்து வேலைக்கு சென்ற நிலையில், பார்வதி தன் மகனை அழைத்துக் கொண்டு…

Read more

மருமகள் மீது சந்தேகம்… பாட்டி செய்த கொடூரம்… 1 வயது பெண் குழந்தை பலி…!!

அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு பகுதியில் ராஜா-சந்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் சந்தியா தனது மாமியாருடன் வசித்து வருகிறார். சந்தியாவிற்கு மோனிஷ்(2), கிருத்திகா(1)என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று சந்தியா வீட்டிற்கு அருகே உள்ள பால்பண்ணைக்கு…

Read more

அறையில் நடந்தது என்ன…?உடல்நலம் சரியில்லை என்று கூறி சென்ற மாணவன் தற்கொலை…!!

தர்மபுரி மாவட்டம் அதங்கம்பாடி பகுதியில் வசித்து வந்த ஆனந்தன் என்பவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி. ஃபார்ம் படித்து வந்துள்ளார். இவருடன் அறையில் தங்கியிருந்த 4 மாணவர்களும் விடுமுறை தினத்தில் சொந்த ஊருக்கு சென்று…

Read more

3 பேர் கொலை வழக்கு… 2 வாலிபர்கள் அதிரடி கைது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கடலூர் மாவட்டம் காராமணிகுப்பம் ராஜாராம் நகரில் வசித்து வந்த கமலேஸ்வரி, அவரது மகன் சுகந்தகுமார், பேரன் நிஷாந்த் ஆகிய மூன்று பேரும் வீட்டில் வெட்டப்பட்ட நிலையில், பாதி உடல் கருகி உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்…

Read more

மருத்துவமனைக்கு வந்த மர்ம கடிதம்… வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மருத்துவமனைக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் பா.ம.க கட்சியை தரக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த மருத்துவமனையில் வெடுக்குண்டு வைத்திருப்பதாகவும்,…

Read more

செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு… நேரில் ஆஜராக உத்தரவு… 22-ஆம் தேதி விசாரணை…!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என அவர் தரப்பில் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

நா.த.க. நிர்வாகி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… மேலும் 2 பேர் கைது…!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்மந்தப்பட்ட…

Read more

கூட்டுறவு கடன் சங்கத்தில் நுழைந்த நபர்… 4 பேர் காயம்… வெளியான வீடியோவால் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் அருகே உள்ள ஒடப்பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியப்பன் என்ற சகோதரர் உள்ளார். அண்ணன் தம்பி இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை இரண்டாக பிரித்து அதில் விவசாயம் செய்து வந்தனர். அதில் பெருமாள்…

Read more

ரவுடி துரை என்கவுண்டர் வழக்கு… தாய் அளித்த பரபரப்பு புகார்… ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் தைலமரக்காடு பகுதியில் கடந்த 11-ஆம் தேதி காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடி துரை என்பவர் ஆலங்குடி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ ஐஸ்வர்யா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவுடி துரையின்…

Read more

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் திருப்பம்… பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேர் அதிரடி கைது…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த…

Read more