மின்கம்பத்தில் சிக்கிய மஹிந்திரா தார் எஸ்யூவி… உயிர் தப்பிய பெண்…இணையத்தில் புகைப்படம் வைரல்…!! Revathy Anish9 July 20240168 views அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பெண் ஒருவர் ஒட்டி சென்றுள்ளார். அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் சாலையில்… Read more
திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற வாலிபர்… வழியில் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish9 July 2024074 views கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவருக்கு வருகின்ற 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற இருந்த நிலையில் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று உறவினர் ஒருவருக்கு திருமண அழைப்பிதழ்… Read more
கட்டுப்பாட்டை இழந்த வாகனம்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீசார் விசாரணை…!! Revathy Anish9 July 2024078 views தருமபுரி மாவட்டம் காட்டுவளைவு பகுதியை சேர்ந்த மணி என்பவர் சேலம் மேச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் ஓமலூரில் இருந்து மேச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து… Read more
சூப்பிரண்டு அதிகாரி காரில் மோதிய பைக்… 2 வாலிபர்கள் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish9 July 2024080 views நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரியாக சுந்தரவடிவேல் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அந்த காரை தமிழ்க்குடிமகன் என்ற போலீசார் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர்கள் மேட்டுப்பாலம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம்… Read more
சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!! Revathy Anish7 July 2024089 views கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன்நகர் அருகே சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் இரவு மலட்டாறு பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து… Read more
சாலையை கடக்க முயன்ற நபர்… இருசக்கர வாகனம் மோதியதால் விபரீதம்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish7 July 20240171 views ஈரோடு மாவட்டம் முருகன் புதூர் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் பஜனை கோவில் பேருந்து நிலையத்தில் தன் மகனை பேருந்து ஏற்றி வைத்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக… Read more
இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி… துடிதுடித்து பலியான மாணவி… லாரி டிரைவர் கைது…!! Revathy Anish6 July 2024079 views சென்னை செனாய் நகரில் பி.எச்.டி. வேதியியல் 2ஆம் ஆண்டு படித்து வரும் ஆர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது தோழி ரேணுகாதேவியுடன் இருசக்கர வாகனத்தில் அடையாறு சென்றிருந்தார். இந்நிலையில் அவர்கள் காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே சென்று… Read more
நேருக்கு நேர் மோதிய லாரி-பைக்… கோர விபத்தில் காதல் ஜோடி பலி… நான்குநேரியில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024088 views திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கடம்போடு வாழ்வு பகுதியில் சாலமன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழவூர் பகுதியை சேர்ந்த மதுமிதா(19) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் நான்குநேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திருப்பியுள்ளனர்.… Read more
சாலையில் திடீரென விழுந்த விமானம்… 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு… பிரான்சில் நடந்த கோர விபத்து…!! Revathy Anish2 July 2024084 views பிரான்ஸ் கொலேஜியன் நகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் திடீரென சிறியரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் பாரீசில் இருந்து கிளம்பியது… Read more
நிலைதடுமாறிய மொபட்… இளம்பெண்ணுக்கு படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!! Revathy Anish1 July 2024079 views சென்னை சென்டிரல் அருகே செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வரும் பவித்ரா என்ற இளம்பெண் வழக்கம்போல வேலை முடிந்ததும் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில் பவித்ரா சாலையோரத்தில் விழுந்துள்ளார். அப்போது… Read more