தொடரும் கஞ்சா விற்பனை… 4 பேர் அதிரடி கைது… 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்…!! Revathy Anish12 July 20240109 views கடலூர் மாவட்டம் சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுவிலக்கு போலீசார் விருத்தாசலம் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகம்படும் படி 2 பேர் நின்று… Read more